டிஜிட்டல் முறையில் யா/அருணோதயக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2026

யா/அருணோதயக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2026. இம்முறை நோர்வே தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் டிஜிட்டல் முறையிலான போட்டி பதிவுகள், புள்ளிகள் , சான்றிதழ்...

யா/அருணோதயக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2026யா/அருணோதயக் கல்லூரி வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் – 2026

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதாரப் பரிசோதகரினால் எமது மாணவர்களுக்கு எவ்வாறு தங்கள் யௌவனப் பருவத்தை அச்சமின்றி நம்பிக்கையோடு முன்னகர்ந்து கடந்து சென்று நல்லவர்களாக வாழ்வது என்பதற்கான ஊக்கமூட்டும் பேச்சு(Motivation Speech) வழங்கப்பட்டது.

தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள்விழா 2026

தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள்விழா 2026

எமது பிரதி அதிபர்கள் இருவரும் புதிய சேவை நிலையத்தில் அதிபர்களாக கடமையேற்கவுள்ளனர் இருவருக்கும் எனது இனிய வாழ்த்து உரித்தாகட்டும்

தைப்பொங்கல்

தைப்பொங்கல்

எமது பாடசாலைச் சமூகத்தினால் வடமாகாண ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர்கள் செவிசாய்த்து வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினதும் வலிவடக்கு பிரதேச செயலக Sports அலகின் துணையோடும் இன்று சுமார் 2478000 |= பெறுமதியுடைய pole vault-mattress ஐ மாணவர்கள் சாதனைப் பயணம் தொடர மனமுவந்து அளித்துள்ளனர்.

வரலாற்றுச் சாதனை கல்லூரி வரலாற்றில் ஒரு மைல்கல்.எமது கல்லூரி மாணவர்களின் நாடக ஆற்றுகை கோட்டமட்டம்,வலயமட்டம், மாகாணமட்டம் மூன்றிலும் சம்பியன்

வாணி விழா

வாணி விழா

வலயமட்ட சிறுவர் நாடகம் -2025 முதலாமிடம்

வலயமட்ட சிறுவர் நாடகம் -2025 முதலாமிடம்