Motto Vision Mission
தூரநோக்கு
உடல்,உள,சமூகபண்பாட்டு விருத்தியுடைய மாணவர்களை சமூகத்தின் ஊடாக தேசத்தின் மேம்பாட்டிற்கு பங்காளராக்குதல்
பணிக்கூற்று
பல்வகைமை அறிவுசார்செயற்பாடுகளின் ஊடாக அறிவு, ஒழுக்கம், விழுமியம் சார்ந்த கல்வியை வழங்கல்
மகுட வாசகம்
“உள்ளது உணர்”