ஆசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதி பங்களிப்பினால் மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பயிற்சி முகாம் (2026)

ஆசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிதி பங்களிப்பினால் மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பயிற்சி முகாம் (2026).எமது பாடசாலைக்கு 10 காற்பந்துகளும் மாக்கஸ்களும் வழங்கப்பட்டன.

Comments are closed.