டிஜிட்டல் முறையில் யா/அருணோதயக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2026

யா/அருணோதயக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி – 2026. இம்முறை நோர்வே தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் டிஜிட்டல் முறையிலான போட்டி பதிவுகள், புள்ளிகள் , சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படவுள்ளன. கீழே உள்ள QR code மூலம் அனைவரும் புள்ளிகளையும் முடிவுகளையும் உடனுக்குடன் அறிய முடியும்.

 

11.02.2026 &12.02.2026
இரண்டு தினங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிகள்
Facebook Live மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அனைவரும் நேரலையில் இணைந்து பார்வையிடுங்கள்.
https://www.facebook.com/share/18dHQkgr2T/�

Comments are closed.