தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி-2025

கோலூன்றிப் பாய்தல் Under 20 Gold medal 🥇 செல்வி எஸ்.நிருஷிகா 3.30 mUnder 18 girls சண்முகப்பிரியா gold medal 🥇 -2.60 m  

Steel Chairs Donate

29.09.2025  எமது பார்வையாளர் அரங்கை அலங்கரிக்கும் ஆசனங்கள் 500 உம் பழைய மாணவன் கு.சூரியகுமார்(அளவெட்டி/அமெரிக்கா) அவர்கள் வருகை தந்துகையளித்தவை.அவருக்கு மிக்க நன்றி கூறுகின்றோம்.

டான் தொலைக்காட்சியின் சொற்சமர் நிகழ்வில்

27.09.2925டான் தொலைக்காட்சியின் சொற்சமர் நிகழ்வில் யா/வட்டு இந்துக் கல்லூரிக்கும் எமது கல்லூரிக்கும் இடையிலான விவாதப் போட்டி மூன்று சுற்றுக்கலாக நடைபெற்றிருந்தது.போட்டியில் தலா இரண்டுக்கு ஒன்று அடிப்படையில் வெற்றிபெறப்பட்டது.

பொது நூலகம் – அளவெட்டி. தேசிய வாசிப்பு மாதம் – 2025 ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான போட்டி முடிவுகள்

பொது நூலகம் – அளவெட்டி. தேசிய வாசிப்பு மாதம் – 2025 ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான போட்டி முடிவுகள்

Grade 1 1st place- T.Kajasankavi , 3rd place- R.Kavinsan. Grade 3- 2nd place- S.Shakthisha ஆறுதல் பரிசு – 1.S.Sanchika. Grade 4...

யா/அருணோதயக் கல்லூரி தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

யா/அருணோதயக் கல்லூரி தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

1) தோற்றியோர் எண்ணிக்கை = 75 2) வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர் எண்ணிக்கை = 17 [22.67%] 3) 100 புள்ளிக்கு மேல் பெற்ற...

Zonal Level Maths Competition.

Zonal Level Maths Competition.

Details of students selected by the university 2025

Details of students selected by the university 2025

மாகாணமட்ட மெய்வல்லுநர் போட்டி-2025 கடந்த 16-08 -2025 முதல் இன்று வரை நடைபெற்ற தடகளப் போட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள்  தங்கம் – 3 வெள்ளி- 3 வெண்கலம் -3 நான்காம் இடம் – 3 ஆக மொத்தம் 12 இடங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

சிதம்பரா கணிதப்போட்டி 2024 இல் வெற்றியீட்டி July 12,2025 இலண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எமது பாடசாலை மாணவன் இராஜ்கோபி ஆருஜன் பங்குபற்றி விருதினைப்பெற்றுக்கொண்டார்.மாணவனுக்கான கெளரவிப்பு பாடசாலையில் இன்று (25.07.2025)நடைபெற்றது.

மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2025

மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2025