உற்பத்தி திறன் போட்டிக்கான வகுப்பறைப் போட்டி
மாணவர்களிடையே இலைமறை காயாக இருக்கின்ற திறன்களை ,மனப்பாங்கு வளர்ச்சியை,சிறந்த இரசனை உணர்வு விருத்தியை ஏனையோரது ஆற்றல்களிற்கு மதிப்பளிப்பை என பல்திறப்பட்ட மேம்பாட்டின் ஊடாக முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க எடுத்த முயற்சி


