Posts by admin

National Maths Day Celebration on 14th March 2025

10/03/2025 வலயமட்ட சதுரங்கப் போட்டி-2025 பிரிவு: 17 வயதின் கீழ் ஆண்கள் மூன்றாம் இடம்.11/03/2025 வலயமட்ட சதுரங்கப் போட்டி-2025 பிரிவு: 17 வயதின் கீழ் பெண்கள் முதலாம் இடம்

எமது பாடசாலையின் பழைய மாணவனும் , பி ரபல அமெரிக்க தொழிலதிபருமாகிய திரு. சூரியகுமாரால் 3.3 மில்லியன் பெறுமதியான 8 Smart TV கள் எமது பாடசாலைக்கு மாணவர் பயன்பாட்டிற்காக 14-2-2025 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025 – அழைப்பிதழ்

இலங்கையின் 77 வது சுதந்திரதினம் எமது பாடசாலையில் அதிபர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இன்றைய தினம் புதிய அதிபர் திரு.தர்மபுத்திரன் தயானந்தன் அவர்கள் தனது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

2025 ம் ஆண்டிற்கு முதலாம் வகுப்பு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கால்கோள் விழா- 30-01-2025.

Primary Students’ 2024 Third Term Report Issued on 24th January 2025.”

Free Books Distribution for 2025 on 23rd January 2025.

National Level Champion Ship 2024 Pole Vault

First Place Selvarasa Nithusika Third Place Sivaruban Deluxshika Colours Awards Arumugavel Thanoshan