சாதனை பயணம் வலயமட்ட மெய்வல்லுநர் போட்டி-2025 யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் 42 இடங்களைப் பெற்றதோடு பல படிகள் முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Boys Achievements: 1) 12 first : 120 points 2) 9 second : 63 points 3) 5 third : 25 points Total. : 208 points Zonal level rank : 1 Girls 👧 Achievements 1) 7 first. : 70 points 2) 5 second. : 35 points 3) 4 third. : 20 points Total. : 125 points Zonel level rank: 4 Total points: 333 Totally rank: 3 Best athletics boys: Mas. A. Thanojan Best Athletics girls 👧 Miss S.Nirusika

வலயமட்ட தமிழ்மொழித்தின எழுத்தாக்கப்போட்டி முடிவுகள்-2025 எமது பாடசாலை மாணவர்கள் வலயமட்ட எழுத்தாக்கப் போட்டிகளில் 5 போட்டிகளில் பங்குபற்றி 4 இடங்களைத் தமதாக்கிப் பெருமையுறச் செய்துள்ளனர். முதலாம் இடங்கள்: 2 இரண்டாம் இடங்கள்:  2

வலயமட்ட சித்திரப் போட்டி-2025  ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் ஈட்டிய வெற்றிகள் வருமாறு: தரம் :  1 1) செல்வி சு.கருணிகா – 3 ஆம்    இடம் தரம்:   2 1) செல்வன் ற.கவின்சன் – 1 ஆம் இடம் 2) செல்வி ச.ஸக்திசா- 5 இடம் IMaCS competition- 2025. (துரித கணிதச் செய்கை) தரம் : 3  1) ஶ்ரீ.லக்ஸ்மிகன் – 5 ஆம் இடம்

பாடசாலையில் சுற்றாடல் தினம் (05.06.2025). சுற்றாடல் தினத்தில் சுற்றாடல் முன்னோடி குழு 25 மாணவர்களிற்கு சின்னம் சூட்டப்பட்டது.

கோட்டமட்ட தமிழ்மொழித்தின எழுத்தாக்கப்போட்டி முடிவுகள்-2025 எமது பாடசாலை மாணவர்கள் எழுத்தாக்கப் போட்டிக்காக விண்ணப்புத்த 10 போட்டிகளில் பங்குபற்றி 10 இடங்களையும் தமதாக்கிப் பெருமையுறச் செய்துள்ளனர். முதலாம் இடங்கள்: 5 இரண்டாம் இடங்கள்: 2 மூன்றாம் இடங்கள்:    3 .

மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி கருணிகா மயூரன் அவர்கள் தெரிவாகி தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றும் பேற்றை ஈட்டி கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இன்று நடைபெற்ற (27–05-2025)வலயமட்ட சதுரங்கப்போட்டியில் எமது பாடசாலை ஆண்கள் அணி(under 20) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று மாகாணமட்டப் போட்டிக்குச் செல்லும் பேற்றை அடைந்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

National Maths Day Celebration on 14th March 2025

10/03/2025 வலயமட்ட சதுரங்கப் போட்டி-2025 பிரிவு: 17 வயதின் கீழ் ஆண்கள் மூன்றாம் இடம்.11/03/2025 வலயமட்ட சதுரங்கப் போட்டி-2025 பிரிவு: 17 வயதின் கீழ் பெண்கள் முதலாம் இடம்

எமது பாடசாலையின் பழைய மாணவனும் , பி ரபல அமெரிக்க தொழிலதிபருமாகிய திரு. சூரியகுமாரால் 3.3 மில்லியன் பெறுமதியான 8 Smart TV கள் எமது பாடசாலைக்கு மாணவர் பயன்பாட்டிற்காக 14-2-2025 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.