சிதம்பரா கணிதப்போட்டி 2024 இல் வெற்றியீட்டி July 12,2025 இலண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எமது பாடசாலை மாணவன் இராஜ்கோபி ஆருஜன் பங்குபற்றி விருதினைப்பெற்றுக்கொண்டார்.

yarl Greek Challenge Junior -Season 14. Our School Students got places in Zonal Level and participated in provincial level also.

வருடாந்த பரிசளிப்பு விழா – 2025.

மாகாணமட்ட கரப்பந்தாட்டப்போட்டி-2025 UNDER 20. Girls Bronze medal 🥉

வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாம்.

வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாம்.

Zonal Level English Day Competition – 2025:  A Glorious Achievement! It is with immense pride and joy that I announce the outstanding performance of our students at the Zonal Level English Day Competition – 2025. Our talented students have truly brought glory to our college by securing a remarkable total of 7 places, which include: 1 First Place  4 Second Places  2 Third Places .

வலிகாமம் கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு பாராளுமன்ற பதவிகளுக்கான தெரிவுப் போட்டிகளில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது தடவையாகவும் செல்வி வி.தர்ஷனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவரது தலைமையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றன.

மாகாணமட்ட தமிழ்மொழித்தின எழுத்தாக்கப்போட்டி-2025 தமிழறிவு வினாவிடை (குழு) போட்டியில் எமது மாணவர்கள் 13 வலயங்களைச் சேர்ந்த 65 பேருடன் களமாடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

HISTORICAL ACHIEVEMENTS வரலாற்றுச் சாதனை -2025 இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடத்திய தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் சாதித்த சாதனைகள்: Under 20 செல்வி செ.நிருஷிகா – தங்கம்(3.40 m and record breaking) செல்வி சி.டிலக்சிகா -வெண்கலம் (3.10 m) Under 18 செல்வி பி.சண்முகப்பிரியா -வெண்கலம் (2.40m).

கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழுப்பு தியகம மைதானத்தில் (13.06.2025) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் எமது கல்லூரி மாணவி எஸ்.நிருஷிகா 3.40 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். மற்றும் எஸ்.டிலக்சிகா 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.