ஆரம்பப்பரிவு மாணவ முதல்வர்களுக்கான (junier prefect) சின்னஞ்சூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு

ஆரம்பப்பரிவு மாணவ முதல்வர்களுக்கான (junier prefect) சின்னஞ்சூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஆரம்பப் பிரிவு உதவிஅதிபர் தலைமையில் இடம்பெற்ற இனிய தருணம்.
அதிபர், பிரதிஅதிபர் இவர்களுக்கான சின்னங்களைச் சூட்டி கௌரவித்தனர்.

Comments are closed.