மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி முடிவுகள் – 2026.

கோலுான்றிப் பாய்தல்
1. செல்வி.பா.பௌவுசிகா – 16 வயதின் கீ்ழ் பெண்
– முதலாம் இடம்.
2. செல்வி.செ.திசானா – 18 வயதின் கீ்ழ் பெண்
– முதலாம் இடம்.
3. செல்வி.பி.சண்முகப்பிரியா – 18 வயதின் கீ்ழ் பெண்- இரண்டாம் இடம்.
4. செல்வன்.வி.கிசோர் – 16 வயதின் கீ்ழ் ஆண்
– முதலாம் இடம்.
5. செல்வன்.நிதுசன் – 16 வயதின் கீ்ழ் ஆண்
– மூன்றாம் இடம்.
6. செல்வன்.இ.அறிவகன் – 20 வயதின் கீ்ழ் ஆண்
– இரண்டாம் இடம்.
உயரம் பாய்தல்
செல்வன்.கோ.லக்சிகன் – 20 வயதின் கீ்ழ் ஆண்
– மூன்றாம் இடம்.
100m ஓட்டம்
1. செல்வன்.வி.கிசோர் – 16 வயதின் கீ்ழ் ஆண்
– இரண்டாம் இடம்.
2.செல்வன்.ஆ.தனோஜன் – 20வயதின் கீ்ழ் ஆண்
– முதலாம் இடம்.

Comments are closed.