கோட்டமட்ட தமிழ்மொழித்தின எழுத்தாக்கப்போட்டி முடிவுகள்-2025 எமது பாடசாலை மாணவர்கள் எழுத்தாக்கப் போட்டிக்காக விண்ணப்புத்த 10 போட்டிகளில் பங்குபற்றி 10 இடங்களையும் தமதாக்கிப் பெருமையுறச் செய்துள்ளனர். முதலாம் இடங்கள்: 5 இரண்டாம் இடங்கள்: 2 மூன்றாம் இடங்கள்: 3 .