2025-2026 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்தித் திறன் போட்டி
2025-2026 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்தித் திறன் போட்டியில், உயர்தரம் வரையிலான அரசுப் பாடசாலைகள் பிரிவில் முதன்முறை தோற்றி மூன்றாம் இடத்தை எமது பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா 2026 நவம்பர் 8ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதற்காக உழைத்த அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.


Previous Post