எமது பாடசாலைச் சமூகத்தினால் வடமாகாண ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர்கள் செவிசாய்த்து வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினதும் வலிவடக்கு பிரதேச செயலக Sports அலகின் துணையோடும் இன்று சுமார் 2478000 |= பெறுமதியுடைய pole vault-mattress ஐ மாணவர்கள் சாதனைப் பயணம் தொடர மனமுவந்து அளித்துள்ளனர்.

Comments are closed.