கோலூன்றி பாய்தலில் சாதனை

கொழும்பு, தியகமவில் அமைந்துள்ள ராஜபக்ச சர்வேதேச அரங்கில் நடைபெற்ற 62வது தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில்,(Pole Vault) பெண்கள் பிரிவில்அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப் படுத்தி பங்கேற்ற செல்வி சண்முகப்பிரியா பிறேமானந்தன், 2.90 M உயரம் பாய்ந்து முதலாம் இடத்தையும் ,செல்வி.திஷானா செல்வறூபன், 2.60 M உயரம் பாய்ந்து மூன்றாம் இடத்தையும் பாய்தல் , ஆண்கள் பிரிவில் செல்வன்ஆறுமுகவடிவேல் தனோயன் 4.3 மீற்றர் பாய்ந்து இரண்டாம் இடத்தையும்  பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

Comments are closed.