பழைய மாணவனினால் Vacuum Cleaner பெற்றுத்தரப்பட்டது.

எமது பாடசாலைப் பழைய மாணவன் வாகீசன் சுபா தம்பதியினரின் எமக்கு  80 000/= பெறுமதியில் Vacuum Cleaner உம் அதற்கான உதிரிப்பாகங்களும் கொள்ளவனவு செய்து வழங்கினர். இதன் மூலம் எமது கல்லூரியின் உயிர்நாதமாய் அமைந்த சிவஞானசோதி அரங்கு மண்டபத்தின் சுத்தம்பேணிப் பராமரிக்கும் பணி இலகுபடுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.