டான் தொலைக்காட்சியின் சொற்சமர் நிகழ்வில்

27.09.2925டான் தொலைக்காட்சியின் சொற்சமர் நிகழ்வில் யா/வட்டு இந்துக் கல்லூரிக்கும் எமது கல்லூரிக்கும் இடையிலான விவாதப் போட்டி மூன்று சுற்றுக்கலாக நடைபெற்றிருந்தது.போட்டியில் தலா இரண்டுக்கு ஒன்று அடிப்படையில் வெற்றிபெறப்பட்டது.

Comments are closed.