மாகாணமட்ட மெய்வல்லுநர் போட்டி-2025 கடந்த 16-08 -2025 முதல் இன்று வரை நடைபெற்ற தடகளப் போட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள் தங்கம் – 3 வெள்ளி- 3 வெண்கலம் -3 நான்காம் இடம் – 3 ஆக மொத்தம் 12 இடங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

Comments are closed.