சிதம்பரா கணிதப்போட்டி 2024 இல் வெற்றியீட்டி July 12,2025 இலண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எமது பாடசாலை மாணவன் இராஜ்கோபி ஆருஜன் பங்குபற்றி விருதினைப்பெற்றுக்கொண்டார்.மாணவனுக்கான கெளரவிப்பு பாடசாலையில் இன்று (25.07.2025)நடைபெற்றது.

Comments are closed.