வலயமட்ட சித்திரப் போட்டி-2025 ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் ஈட்டிய வெற்றிகள் வருமாறு: தரம் : 1 1) செல்வி சு.கருணிகா – 3 ஆம் இடம் தரம்: 2 1) செல்வன் ற.கவின்சன் – 1 ஆம் இடம் 2) செல்வி ச.ஸக்திசா- 5 இடம் IMaCS competition- 2025. (துரித கணிதச் செய்கை) தரம் : 3 1) ஶ்ரீ.லக்ஸ்மிகன் – 5 ஆம் இடம்

Comments are closed.