Education Achivements

2014-2022 வரை தேசிய மட்ட போட்டி சாதனைகள்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 2019 இல் சிறந்த நூலகமாக தெரிவு செய்யப்பட்டது

National library Documentation services Board Ministry of Education

(தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபை கல்வி அமைச்சு)

ஸ்ரீ.வேதிகா – தமிழ்தினம்
2014- பிரிவு IV
குறுநாடக ஆக்கம்; முதலாமிடம்
சி.இனுசுஜா -
தமிழ்தினம் 2014- பிரிவு V
குறுநாடக ஆக்கம் - 3ம் இடம்
கு.ஜனுசியா
தமிழ்தினம் -2015- பிரிவு IV
குறுநாடக ஆக்கம் 1ம் இடம்
நி.சிவாஜன்
தமிழ்தினம் 2017- பிரிவு 5
தனி இசை - 1ம் இடம்
நரேந்திரன் தேனுஜா
தமிழ்தினம் 2019 - பிரிவு 5
குறுநாடக ஆக்கம் - 1ம் இடம்
உ.கம்சாயினி
க.பொ.த (சாஃத) பெறுபேறு மா.நிலை -01
2015 – கணித வினாடி வினா – 03rd
2016–கணித ஒலிம்பியாட்- Gold (02nd)
கணித வினாடி வினா – 03rd
2017 - கணித ஒலிம்பியாட் - Bronze
கணித வினாடி வினா – 01st
பிரிவு 3 தமிழ்தினம் - கட்டுரை வரைதல் -1ம் இடம்
2018 - கணித ஒலிம்பியாட் - Bronze
கணித வினாடி வினா – 01st
2019 - கணித ஒலிம்பியாட் - Silver (07th)
பல்கலைக்கழகம் நடாத்தும் இலங்கை கணிதப் போட்டி – Bronze
2022 - தேசிய இரசாயனவியல் ஒலிம்பிக் போட்டி –தேசிய மட்டத்திற்கு தெரிவு
ம.லட்சிகன்
2015 - கணித ஒலிம்பியாட் - தெரிவு
2016 - கணித ஒலிம்பியாட் - Silver (04th)
2017 - கணித வினாடி வினா 01st
சிதம்பரா போட்டி – London
உ.சோபிதரன்
2018 - கணித ஒலிம்பியாட் -தெரிவு
2019 – SLMC
கணித ஒலிம்பியாட் -Bronze
இ.டசோதன்
2017 - கணித ஒலிம்பியாட் - 14th
2018 - கணித ஒலிம்பியாட் - தெரிவு
சிதம்பரா – 05th
2019 - கணித ஒலிம்பியாட் - 84th
தமிழ்தினம் -தமிழறிவு வினாவிடை (எழுத்து) 1ம் இடம்
சி.பவித்
2017 - சிதம்பரா – London
2018 - சிதம்பரா – 01st
2019 - கணித ஒலிம்பியாட் - Bronze
ம.அபிசயன்
2019 - கணித வினாடி வினா(குழு நிகழ்வு) – 01st
2022 - சிதம்பரா – London
க.கஜாகரன்
2018 - சிதம்பரா – London
2019 - கணித ஒலிம்பியாட் - Bronze
தமிழ்தினம் - தமிழறிவு வினாவிடை (எழுத்து) 1ம் இடம்
சமூக விஞ்ஞான வினா விடைப்போட்டி 1ம் இடம்
கு.விசுவசுந்தரசர்மா
2018 - பிரிவு 3 தமிழ்தினம்
தனி இசை- 1ம் இடம்

2019 – தமிழ்தினம் - தமிழறிவு வினாவிடை (எழுத்து) 1ம் இடம் குழு நிகழ்வில் பங்குபற்றியோர்

கி.ஸர்மதா
வி.தர்சனா
சோ. கிருஷிகா